தாராபுரம் தொகுதி -கொடியேற்ற நிகழ்வு

69
 தாராபுரம் தொகுதியில் உள்ள தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, நாதம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு  ( 25-10-2020) நடைபெற்றது.