தலைவர் பிறந்த நாள் முன்னிட்டு இரத்தம் மற்றும் கண் தானம்

56

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக  (22/11/2020)  அன்று தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்தம் மற்றும் கண் தானம் முகாம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இராவணன் மற்றும் இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திதிருவாரூர் தொகுதி – ஓவர்ச்சேரி கிளை
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி – முட்புதர்கள் அகற்றும் பணி