கோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

71

11.08.20 அன்று *சரோஜா* வயது 72 என்ற அம்மையாருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக B+வகை குருதி தேவைப்பட்டது.

கிணத்துக்கடவு தொகுதி பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் உறவான
*செந்தில்நாதன்* அவர்களும்
*பெரியசாமி* அவர்களும்
கோவை GKNM மருத்துவமனை யில் குருதி கொடையளித்தனர்.

கடுமையான கொரானா தொற்று காலகட்டத்திலும் தக்க சமயத்தில் குருதி கொடையளித்த

*செந்தில்நாதன்* அவர்களுக்கும்
7010088198
*பெரியசாமி* அவர்களுக்கும்
7305744840

நன்றியும் !
பாராட்டுகளும் !
புரட்சி வாழ்த்துக்களும் !

மணிமாறன் மரியாஅவினாஷ்
நாம் தமிழர்
குருதி கொடைபாசறை
கோவை மாவட்டம்