கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக நவம்பர் 8ஆம் நாள் கோவில்பட்டி பாரதிநகர் முதன்மை சாலையில் அமைந்துள்ள யோகீஸ்வரர் திருமண மண்டபத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் நம் புலிக்கொடி வானில் பறக்கவிட்டு நிகழ்வு தொடங்கப்பட்டு இனிதே கலந்தாய்வு நிறைவுற்றது.