கோவில்பட்டி தொகுதி – தமிழ்நாடு பெருவிழா 2020

16

 

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி  சார்பாக காவல்துறையின் பல்வேறு தடைகளையும் மீறி  தொகுதி அலுவலகத்தில்  தமிழ்நாட்டு கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டு, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த *ஐயா. சங்கரலிங்கனார்* அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஐயாவிற்கும், *சிலம்புச்செல்வர். ஐயா மாபொசி* அவர்களுக்கும், *குமரித்தந்தை ஐயா. மார்ஷல் நேசமணி* அவர்களுக்கும், *தமிழ்த்தேசிய விடுதலை போராளி ஐயா. தமிழரசன் அவர்களை ஈன்றெடுத்த தாயார் பதூசு அம்மையாருக்கும்* புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது . இறுதி நிகழ்வாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி விழா நிறைவுற்றது.