கோவில்பட்டி – சிதிலமடைந்த பாலத்தை சீர் செய்யக்கோரி போராட்டம்

53

நீண்ட நாட்களாக கேட்பாறற்று உயிர்பலி வாங்கதுடிக்கும் கோவில்பட்டி பசுவந்தனை பிரதான சாலையில் உடைந்து நொறுங்கி சிதிலமடைந்து கிடக்கும் மரணக்குழி பாலத்தை சீர்செய்ய நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி *நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி* முன்னெடுத்த *பிணம் புதைக்கும் போராட்டம்* நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும், அனைத்து பாசறை பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டனர்.