கோவில்பட்டி – உயர் மின்அழுத்த மின்மாற்றி மாற்றக்கோரி புகார் மனு

25

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை நுழைவுவாயிலில் அமைக்கபடவுள்ள உயர் மின்அழுத்த மின்மாற்றி அமைக்கபடுவதற்கு நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் நலன் கருதி உயர்அழுத்த மின்மாற்றி அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தக்கோரியும் கோவில்பட்டி அனைத்து இரத்ததான கழகம் சார்பில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் திரு. கமலவாசன் அவர்களை கண்டித்தும் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. விஜயா அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.. இதில் பிரபாகரன் இரத்ததான கழகம் சார்பில் மருதம் மா. மாரியப்பன், வழக்கறிஞர் மு. ரவிக்குமார் (எ) இராசராச சோழன், வே. மகாராசன், செ. பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
செ.இரமேசு எ பிரான்சிஸ் 9025763211
கோவில்பட்டி சட்டமன்ற செய்தி தொடர்பாளர்