மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்குருதிக்கொடைப் பாசறைகோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் – குருதி கொடை வழங்குதல் நவம்பர் 6, 2020 82 கோயம்புத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறையின் மூலம் இதுவரை ( 21.10.2020 வரை ) 900 அலகுகள் குருதிக்கொடை கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளனர்.