குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம்

46

 

குவைத் செந்தமிழர் பாசறையின் 30.10.2020 அன்று வெள்ளிக்கிழமை அன்று நடந்த களப்பணிகள். பகுதி – ரிக்கா பூங்கா வில் நடைபெற்ற சந்திப்பில் அதியா ,ரிக்கா மற்றும் பாதல் அகமது ஆகிய பகுதிகளில் வசிக்கிற புதிய மற்றும் பழைய உறவுகளை சந்தித்து கலந்துரையாடல் சிறப்பாக நடந்து முடிந்தது. 2021 தேர்தல் முன்னெடுப்பு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் தாயக தேர்தல் களத்தில் நமது குடும்பம் ,உறவுகளின் வாக்கு வங்கியை நாம் தமிழர் வாக்காக உறுதிபடுத்துவது குறித்த கலந்தாய்வு நன்றியுரையுடன் சிறப்பாக நடந்து முடிந்தது.இக்கலந்தாய்வில் கலந்து கொண்டு சிறப்பித்த செந்தமிழர் பாசறை கள ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்புரை நிகழ்வு
அடுத்த செய்திசோழிங்கநல்லூர் – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்