கீழ்பென்னாத்தூர் தொகுதி -ஐயா  அப்துல்கலாம் புகழ் வணக்கம்

21

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் தெற்கு ஒன்றியத்தில் ஐயா  அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,15/10/2020 அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.