காலாப்பட்டு தொகுதி – பேரிடர் மீட்புப் பணிகள்

48

காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி பேரிடர் மீட்பு குழு மற்றும் புதுச்சேரி அரசு தீயணைப்பு வீரர்களுடன் இன்று களப்பணியில் மிக எழுச்சியும் புரட்சி மிகவும் சிறப்பாகவும் செயல்பட்டனர். இந்நிகழ்வில் களபுலிகள்
1.சுந்தரராசு 2.வினோத் 3.காமராஜ் 4.சக்திவேல் 5.ராஜ்குமார் 6.பிரசாத் 7.ராஜ்குமார் 8.பிரதின் 9.ராஜ்கிரண் 10.மகேந்திரன் 11.தனுஷ் மணி 12.ராகவன் 13.லோகேஷ்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் காலாப்பட்டு புலிகளை ஊக்குவிக்கும் விதமாக தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் லோ.பிரியன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் மற்றும் களப்பணி ஆற்ற நிதி உதவி ரூபாய் 2000 அளித்துள்ளார். அனைத்து உறவுகளுக்கும் தொகுதியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.