காரைக்குடி சட்டமன்றத்தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

53

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாக்களை ரத்துசெய்ய வலியுறுத்தி நாள் 17-10-2020 சனிக்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

முந்தைய செய்திகாட்டுமன்னார்கோயில் தொகுதி -கொடியேற்றும் விழா
அடுத்த செய்திதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி -கொடியேற்றும் விழா