காரைக்குடி சட்டமன்றத்தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

59

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி தேவகோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாக்களை ரத்துசெய்ய வலியுறுத்தி நாள் 17-10-2020 சனிக்கிழமை
காலை 11.00 மணிக்கு புளியால் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது