காஞ்சிபுரம் தொகுதி – கொள்கை விளக்கும் துணி பை வெளியீடு

82

நவம்பர்-1 அன்று தமிழ்நாடு நாளை முன்னிட்டு கட்சி கொள்கை அச்சிடப்பட்ட துணி பை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.