கள்ளக்குறிச்சி தொகுதி – தமிழ்நாடு நாள் எழுச்சி பேரணி

46

கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் சார்பில், தமிழ்நாடு நாளையொட்டி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற  தமிழர் எழுச்சி பேரணியில்  மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட. மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன் அவர்கள் பேரணியை தொடங்கி வைத்தார்.