மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கர்நாடகாஇந்தியக் கிளைகள் கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சி -கலந்தாய்வு கூட்டம் நவம்பர் 6, 2020 80 17-10-2020 அன்று கோலார் தங்க வயலில் கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .