கந்தர்வக்கோட்டை தொகுதி- புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

51

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக  (16-11-2020) திங்கட்கிழமை அன்று  கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மானிப்பட்டு கிராமத்தில் புலிக்கொடி ஏற்றபட்டது.  நிகழ்வில் புதுக்கோட்டை நடுவண் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள்  மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து ப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.