கடலூர் தெற்கு மாவட்டம் -புதிய உறவுகள் இணைப்பு விழா

63

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக
24.10.2020 தண்டபாணி திருமணமண்டபம் சோழத்தரம் பகுதியில் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செகதீசபாண்டியன் வழக்குரைஞர் சுரேஷ் மகேந்திரன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்