ஒட்டபிடாரம் தொகுதி – ஐயா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் திருநாள்

32

பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் – மலர்வணக்க நிகழ்வு (30-10-2020) இன்று காலை பத்து மணிக்கு ஒட்டப்பிடாரம் தொகுதி வல்லநாடு பகுதியில் இருக்கும் முத்துராமலிங்க ஐயா திருவுருவ சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தகவல் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564