எல்லை காத்த மாவீரன் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு -கிருட்டிணகிரி மாவட்டம்

51

கிருட்டிணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக எல்லை காத்த மாவீரன் வீரப்பன் அவர்களின் 16ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
18/10/2020 ஞாயிற்றுக்கிழமை கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது

முந்தைய செய்திமதுரை வடக்கு தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஆரணி சட்டமன்ற தொகுதி – அலுவலக திறப்பு விழா