உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

34

27/10/2020, செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி *திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் கெடிலம் பேருந்து நிறுத்தம் அருகில் நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாமில்* 15 உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைத்து கொண்டார்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பொறுப்பாளர்களும், கலபோராளிகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களும், வணக்கமும்.