இராமநாதபுரம் -மின் வாரிய அலுவலரிடம் மனு அளித்தல்

53

20-11-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம் நகராட்சி சின்னக்கடை பகுதியில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திபொன்னேரி தொகுதி – புலிக் கொடியேற்றும் விழா
அடுத்த செய்திதிருவாடானைத்தொகுதி – கொடியேற்றம் மற்றும் தொடர் உண்ணாநிலைப்போராட்டம்