இராமநாதபுரம் தொகுதி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

13

11-11-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக கலந்தாய்வு நடைபெற்றது. தொகுதி மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.