இராமநாதபுரம் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

49

26-11-2020 அன்று தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளையொட்டி மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சியில் ஊராட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் கண்.இளங்கோவன் மற்றும் மாநில மீனவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் டோமினிக் ரவி அவர்கள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.
இதில் தங்கச்சிமடம் ஊராட்சி உறவுகள் மற்றும் இராமேஸ்வரம் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.