ஆலங்குடி தொகுதி – கொடியேற்றும் விழா

65

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் 5 இடங்களில்
கொடி ஏற்றம், மரக்கன்றுகள் நடுதல்.24-10-2020 சனிக்கிழமை 4 மணிக்கு கீரமங்கலம் பேரூராட்சி பேருந்து நிலையம்,
மேற்கு, வடக்கு சன்னதி முக்கம், சந்தை பேட்டை, ஆலடிக்கொல்லை ஆகிய 5 இடங்களில் கொடி ஏற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ,
தொகுதி, ஒன்றியம், ஊராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்