ஆலங்குடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

49

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி நாம், தமிழர் கட்சி சார்பாக 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவரங்குளம் நடுவன் ஒன்றியம்  கொடியேற்றம் மற்றும் திருவரங்குளம்
மேற்கு திருக்கட்ளை ,அறந்தாங்கி கிழக்கு, நடுவன் ஒன்றியம் இணைந்து ஆயிங்குடி பகுதியில் சிறப்பாக நடைபெற்றது