தலைமை அறிவிப்பு:  கந்தர்வக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

45

க.எண்: 202010351

நாள்: 02.10.2020

தலைமை அறிவிப்பு:  கந்தர்வக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  வி.சியாம் சுந்தர்                  – 67021914392

துணைத் தலைவர்      –  இரா.தங்கதுரை                     – 37445874035

துணைத் தலைவர்      –  பா.கோபி                     – 37445769320

செயலாளர்           –  மா.ஜெயந்தன்                  – 18806364672

இணைச் செயலாளர்    –  வீ.இளையராஜா                – 10622744125

துணைச் செயலாளர்    –  வெ.வனிமுருகன்                – 37445561731

பொருளாளர்          –  அ.இராஜ்குமார்                 – 10562211195

செய்தித் தொடர்பாளர்  –  அ.பிரவின்குமார்                – 37445395091

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கந்தர்வக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்