மடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்.

29

27-09-2020 அன்று, தமிழீழ தியாக தீபம் திலீபன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த தமிழ் முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வினை தொடர்ந்து மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி செப்டம்பர் மாத கலந்தாய்வு நடைபெற்றது.

முந்தைய செய்திதிருவாடானை தொகுதி – தேர்தல் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்