காலாப்பட்டு – தொகுதி அலுவலகம் திறப்பு விழா

127

22/10/2020 அன்று, காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியில் தலைமை அலுவலகம் திறப்பு விழா மிகவும் சிறப்பாக, எழுச்சியும் புரட்சியுமாக திறக்கப்பட்டது. இந்நிகழ்வை சிறப்பாக அமைய இரவும் பகலுமாக களப்பணி ஆற்றிய காலாப்பட்டு தொகுதி மற்றும் புதுச்சேரி தாய் தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துகள்.

முந்தைய செய்திதுறைமுகம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஆவடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்