விழுப்புரம் தொகுதி – குளம் தூர்வாருதல்

85

11-10-2020 அன்று பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ள கோலியனூர் புத்துவாயாம்மன் கோவில் குளத்தை விழுப்புரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக புனரமைக்கப்பட்டது.