மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்-பாளையங்கோட்டை தொகுதி.

16

18/10/20 அன்று பாளையங்கோட்டை சட்டமன்றதொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள் தொகுதி தலைவர் சக்தி பிரபாகரன்,தொகுதி செயலாளர் பார்வின் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டு வருகிற 2021 சட்டமன்ற தேர்தல் பிரசார வியூகம் கலந்து ஆலோசிக்கப்பட்டது.