மதுரை வடக்கு – புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

88

மதுரை வடக்கு தொகுதியில் உள்ள செல்லூர் அய்யனார் கோவில் அருகில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் விறுவிறுப்புடன் நடைபெற்றது. தொகுதி செயலாளர் சிவக்குமார் உட்பட நிர்வாகிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.9677646815

முந்தைய செய்திபத்மநாபபுரம் – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி
அடுத்த செய்திமதுராந்தகம் – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு