மதுராந்தகம் – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

9

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி மதுராந்தகம் மேற்கு ஒன்றியம் சார்பில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர்கள்   உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு: 8148040402