தொகுதி நிகழ்வுகள்மடத்துக்குளம் மடத்துக்குளம் தொகுதி -கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி அக்டோபர் 24, 2020 24 மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொள்கை விளக்க சுவரொட்டி உடுமலை மேற்கு ஒன்றியம் பகுதிகளிலும் சுவரொட்டி ஓட்டும் பணி நடைபெற்றது