போளூர் தொகுதி -பனைவிதை நடும் விழா

33

போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அப்பேடு கிராமத்தில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.

 

முந்தைய செய்திபர்கூர் சட்டமன்ற தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஈரோடு மேற்கு தொகுதி -பனை விதை நடும் நிகழ்வு