பழனி – பொதுப்பிரச்சனைக்கு மனு அளித்தல்

56

பழனி சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.கலையம்புத்தூர் ஊராட்சியில் பெண்களுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர கோரியும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரக் கோரியும் ஊர் மக்களிடம் கையொப்பம் பெற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.