காமராசர் நினைவு தினத்தை (02/10/2020) முன்னிட்டு பெரியார் தூண் அருகில் பதாகை வைத்து மலர் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது மற்றும் காந்திரோட்டில் உள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது இதில் நம் தமிழர் கட்சி மண்டல , மாவட்ட ,தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டார்கள்