பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – மாவீரன் வீரப்பன் வீர வணக்க நிகழ்வு

45

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 18/10/2020 காலை 9:00 மணிக்கு, 34ஆவது வட்டம், பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு நாம் தமிழர்கட்சி சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது

முந்தைய செய்திசேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா
அடுத்த செய்திசோழவந்தான் தொகுதி – பனை விதை, மரக்கன்றுகள் நடும் விழா