பாளையங்கோட்டை தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

24

நாம்தமிழர் கட்சி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக பலகோடி பனைத்திட்டம் எனும் இலக்கை நோக்கி பனை விதை நடும் திருவிழா NGO colony யில் உள்ள வாச்சார் குளம் பகுதியில் 25/10/2020 ஞாயிறன்று நடைபெற்றது.