பழனி தொகுதி- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

13

இந்த மாததத்திற்கான கலந்தாய்வுக்கூட்டம் நமது கட்சிஅலுவலகத்தில் நடைபெற்றது அடுத்த கட்டப் பணிகள் குறித்தும் நிதி ஆதாரம் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.