நாமக்கல் – பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து புகழ் வணக்கம்

199

(02.10.2020) நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் காலை 10:30 மணிக்கு நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு,எதிரே உள்ள நேரு பூங்காவில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திநாமக்கல் – பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை திருவிழா