வீரத்தமிழர் முன்னணிநத்தம்திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம் அக்டோபர் 12, 2020 110 04/10/2020 அன்று நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நத்தம் பேரூராட்சி பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மண்டல மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.