திருமயம் தொகுதி – வேளாண்மை சட்டத் திருத்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

66

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக காரையூர் பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண்மை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.