திருமயம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

74

நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப பாசறை முன்னெடுத்த “உறுப்பினர் சேர்க்கை திருவிழா, அக்டோபர் 2,3 மற்றும் 4 -2020” நிகழ்வை முன்னிட்டு திருமயம் சட்டமன்ற தொகுதி பொன்னமராவதி, அரிமளம் மற்றும் திருமயம் ஒன்றிய பகுதியில் நாம் தமிழர் கட்சி தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்து புதிதாக 379 உறுப்பினர்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்தார்கள்.