திருமயம் ஒன்றியம் – பனை விதைகள் நடும் விழா

8

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக துளையனூர் ஊராட்சி பரளி கிராமம் பரளிக்கண்மாய் கரையில் சுமார் 1,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.