திருப்போரூர் – பனைத் திருவிழா 2020

9

(04.10.2020) அன்று நாம் தமிழர் கட்சியின் பல கோடி பனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரே நாளில் மாநிலம் முழுக்க 10 இலட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வின் ஒரு பகுதியாக திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சி உறவுகள் சுமார் 3000 பனை விதைகள் விதைத்தனர்.