திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி, குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் எருமையூர் ஊராட்சி, இராஜகோபால் கண்டிகை, பகுதியில் (02.10.2020) மாலை 6:30 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக எருமையூர் கூட்டு சாலை சந்திப்பில்,காமராசரின் 45 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.