திருப்பத்தூர் தொகுதி – புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

36

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கலந்தாய்வு கூட்டம்  (18/10/2020) அன்று சிங்கம்புணரி ஒன்றியம் முறையூரில் நடைபெற்றது.. இதில் ஒன்றிய பிரிப்பு,பொறுப்பாளர்கள் நியமனம்,வாக்குச்சாவடி முகவர் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.