திருநெல்வேலி – பனை விதை நடவு

29

நெல்லை சட்டமன்ற தொகுதி சார்பாக பனை விதை நடும் பணி இராமயன்பட்டி குளத்தில் நெல்லை தொகுதி இளைஞரணி இணை செயலாளர் நாகராஜன் அவர்களின் முயற்சியில் நடைபெற்றது. இதில் 70 க்கும் மேற்பட்ட பனை விதைகள் சிறப்பாக நடப்பட்டது.