திருச்சி மாவட்டம் – பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மலர்வணக்க நிகழ்வு

24

திருச்சி மாவட்டம் சார்பாக பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 57ஆம் ஆண்டு தேவர் திருநாளையொட்டி நேற்று *30-10-2020 காலை* திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஐயா முத்துராமலிங்கம் அவர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்யப்பட்டது. கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்